கீர்த்தி சுரேஷ் கிட்டயே வேலை காட்டிய நபர்!! அவரே வெளியிட்ட வீடியோ..
கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பாலிவுட்டில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும், பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டும் வந்தார்.
எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதாவது இந்தியில் உருவாகும் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறாராம்.
இந்நிலையில், துபாய்க்கு சென்ற போது அங்கிருந்த துருக்கி ஐஸ் கிரிம் கடையில் நின்று கீர்த்தி சுரேஷ் ஐஸ் கிரீம் வாங்கியிருக்கிறார். அந்த கடைக்காரர் ஐஸ் கிரீம் கொடுக்காமல் ஏமாற்றினார். துருக்கி ஐஸ்க்ரீம் கடைக்காரர்களின் ஸ்டேலே அதுதான் என்பதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கீர்த்தி, அதை பிடுங்கி சாப்பிட்டுள்ளார்.
மேலும் காசு தராமல் இருந்து கீர்த்தி சுரேஷின் கைப்பிடித்து கடைக்காரர் வாங்கியுள்ள அந்த வீடியோவை இணையத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.