கீர்த்தி சுரேஷுடன் ஜோடியாக போஸ் கொடுத்த விஜய்!! மனைவி சங்கீதா பிரிய இதுதான் காரணமா..!! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
இதற்கிடையில் அரசியல் விசயங்களிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், குடும்பம் சம்மந்தமான விசயங்களில் சர்ச்சையிலும் விமர்சனத்தையும் சந்தித்தும் வருகிறார்.
அதுவும் மனைவி சங்கீதா விசயத்தில் விவாகரத்து செய்துவிட்டார் என்றும் கீர்த்தி சுரேஷுடன் திருமணம் என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அது உறுதி செய்யும் விதமாக விஜய், கீர்த்தி சுரேஷ் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவி சங்கீதாவை ஓரத்தில் நிற்கவைத்து மணமக்களுடன் நடிகை கீர்த்தி சுரெஷுடன் ஜோடியாக மேடையில் நின்றிருக்கிறார் நடிகர் விஜய்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும், அப்போ கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Unseen @Actorvijay ❤️ pic.twitter.com/fx8qTaCNjX
— ???? ??????? (@OTFC_Team) August 23, 2023