விஜய் கீர்த்தியை பங்கமாக கலாய்க்கும் நேட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ

Vijay Keerthy Suresh Gossip Today
By Edward Sep 04, 2023 08:23 AM GMT
Report

முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் விவகாரம் குறித்து பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது.

இரு படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தியுடன் விஜய் நெருக்கமாக இருக்கிறார் என்பது போல் பல கிசுகிசுக்கள் வைரலாகும்.

தற்போது ஜெயிலர் படத்தின் ஒரு காட்சியை வைத்து விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் மேனேஜர் ஜெகதீசன்-ஐ வைத்து வீடியோவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.