மேக்கப் இல்லாமல் செல்பி! நடிகை கீர்த்தி சுரேஷா இது..

keerthysuresh annaatthe tamilactress
By Edward Jan 18, 2022 04:48 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற பெயரோடு வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார் கீர்த்தி.

சமீபத்தில் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக தமிழில் நடித்துள்ளார். தற்போது துளிக்கூட மேக்கப் இல்லாமல் செல்பி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.