41 வயதில் எல்லைமீறும் நடிகை கிரண்! முகம் சுளிக்க வைக்கும் வீடியோவால் அதிர்ச்சி..

tamilactress vinnar Keira Rathore
By Edward Mar 21, 2022 02:33 AM GMT
Report

தமிழ் சினிமாவில் படவாய்ப்பிற்காக தற்போதைய இளம் நடிகைகள் கூட க்ளாமராக நடிக்க ஓகே சொல்லி நடித்து பிரபலமாகிறார்கள். அதை 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகைகளும் க்ளாமர் போட்டோஷுட் என இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவரிசையில் ராஜஸ்தான் நடிகையாக தமிழில் நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட். அதன்பின் வில்லன், அரசு, வின்னர், தென்னவன் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். இதையடுத்து வாய்ப்புகள் குறைய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆம்பள, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் 41 வயதான கிரண் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்க புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ முகம் சுளிக்க வைத்துள்ளது.