ரவி மோகனை பிரிந்து மீண்டும் மீண்டும் வெளிநாடுகளில் அடிவாங்கும் கெனிஷா..
கெனிஷா
ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009ல் திருமணமாகி இரு மகன்களை பெற்று நல்லபடியாக வாழ்ந்து வந்தனர். கடந்த திடீரென தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி அறிக்கை வெளியிட்டார் ரவி மோகன்.

இதற்கு ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரவி மோகன், தோழி கெனிஷாவுடன் பல இடங்களுக்கு சென்று வந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கெனிஷா சென்னையை விட்டும் ரவி மோகனை விட்டும் வெளியேறுவதாக கூறியிருந்தார்.
இதன்பின் ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விஷயங்களை எமோஷனலாக பேசியிருந்தார்.

நாடு நாடாக சென்று பாடல்கள் பாடும் கெனிஷா, துபாய் நிகழ்ச்சி நிறுவனத்திடம் பணம் தரவில்லை என்று கூறி குற்றம் சாட்டிய வழக்கில், ஐக்கிய அரசு அமீரக இணைய குற்றச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று அறிவித்திருந்தது.
இதனைதொடர்ந்து மீண்டும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார் கெனிஷா. அதாவது ஷார்ஜாவில் வசித்த இந்திய பெண்ணை ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சோசியல் மீடியாக்களில் அவதூறு பரப்பியதாக பாடகி கெனிஷாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்துள்ளது.