ஜொமாட்டோவை தொடர்ந்து KFC மேல் பாய்ந்த ரசிகர்கள்
Kfc
By Tony
தமிழ் மக்களின் டுவிட்டர் என்பது எல்லோருக்கும் எப்போதும் ஒரு குதுகளம் தான்.
தினமும் ஒரு விஷயத்தை ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுவார்கள்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜொமேட்டோ ஹிந்தி பேசுங்கள் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினர்.
அதை தொடர்ந்து KFC நிறுவனமும் இத்தகு பிரச்சனையில் சிக்கியுள்ளது, இதோ அந்த மீம்...