வலிமை, பீஸ்ட்டை ஓட விட்ட ராக்கி பாய், அதளபாதளத்தில் தமிழ் சினிமா

Beast K.G.F: Chapter 2 Valimai
By Tony May 05, 2022 05:00 AM GMT
Report

தமிழ் சினிமா தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஆம், தமிழிலிருந்த எந்த ஒரு படமும் பெரியளவில் சமீபத்தில் வெற்றியை ருசிக்கவில்லை.

ஆனால், பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரும் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

அதிலும் கே ஜி எப் 2 படம் இந்தியாவையே அதிர வைத்து வருகின்றது.

அதே நேரத்தில் சொந்த ஊரான தமிழகத்திலேயே பீஸ்ட், வலிமையை கே ஜி எப் 2 பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை புரிந்துள்ளது.

இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தியில் உள்ளனர்.