கோஹ்லி முதுகில் குத்திய கங்குலி, ரசிகர்கள் உச்சக்கட்ச கோபம்

Ganguly Virat kholi
By Tony Jan 16, 2022 04:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா வீரர் விராட் கோஹ்லி.

இவர் நேற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து பதவி விலகினார்.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகினர். ஏனெனில் டெஸ்ட் மேட்சில் அதிகம் ஜெயித்த கேப்டன் என்ற ரெக்கார்ட் கோஹ்லியிடம் தான் உள்ளது.

அப்படியிருக்க அவரின் இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சி தர, பலரும் கங்குலி வந்த பிறகு தான் இதெல்லாம் நடக்கிறது.

அவர் கோஹ்லி முதுகில் குத்திவிட்டார், ரவி சாஸ்திரி அதனால் தான் வெளியேறினார், தற்போது கோஹ்லி என குமுறி வருகின்றனர்.