செருப்படி ரெடியா இருக்கு..நேரா வா!! தமிழச்சிக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ..
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்ச்சர் விஜய் - திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் குறித்து குஷ்பூ கண்டித்தபடி பேசினார்.
இதுகுறித்து, தமிழச்சி எக்ஸ் தள பக்கத்தில், லுலு மாபியா பாலியல் குற்றங்கள் குறித்து இந்திய தேசிய மகளிர் ஆணையத்தில் நேரடி கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அப்போது தமிழ்நாட்டில் குஷ்பு மகளிர் ஆணையத்தின் பிரதிநிதியாக இருந்தார்.

அதில் தலையிட துணிச்சலின்றி ஒதுங்கிய வெத்து வேட்டு!@khushsundar எங்களிடமும் செருப்புக்கள் உண்டு என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
குஷ்பூ
இதை கண்ட நடிகை குஷ்பூ, தைரியம் இருந்தால் நேரில் வா. என்னை நேருக்கு நேர் சந்தி, உனக்காக செருப்படி நெடியாக இருக்கிறது. உன்னுடைய செயல்கள் அனைத்தும் தனிப்பட்ட விருப்பம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணத்தில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொள்ள வேண்டாம்.
தேசிய மகளிர் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்று முதலில் புரிந்துகொள். அதன்ப்பின் என்னைப்பற்றி பேசு. என்னை விரல் நீட்டி பேசவோ, அச்சுறுத்தவோ யாராலும் முடியாது என்று கோபத்துடன் அந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.
[3U03SA
இதனையடுத்து லுலு மாஃபியா விவகாரம் மீண்டும் சோசியல் மீடியாகளில் தீவிரமாக பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.
Vaa ma. If you have the guts come here and face me. செருப்பு அடி உனக்காக ரெடி இருக்கு. Don't call yourself an activist when your actions are as per your whims and cries. Or personal vendetta based. NCW is not your அப்பன் வீட்டு சொத்து to take actions when you want to. Learn… https://t.co/tM4dwJikAm
— KhushbuSundar (@khushsundar) August 7, 2026