ஏன் தமிழ் ப்ரோடிசர் உங்களுக்கு போன் செய்யலையா, நயன்தாரா பேச்சால் சலசலப்பு

Nayanthara
By Tony Aug 09, 2026 03:30 AM GMT
Report

நயன்தாரா தமிழ் சினிமா தாண்டி இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆகிவிட்டார்.

ஷாருக்கான் தொடர்ந்து சல்மான் கானுடன் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் யஷ் நடிப்பில் டாக்சிக் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

ஏன் தமிழ் ப்ரோடிசர் உங்களுக்கு போன் செய்யலையா, நயன்தாரா பேச்சால் சலசலப்பு | Nayanthara About Why She Not Coming To Promotions

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துள்ளார், இதற்கு யஷ் மற்றும் தயாரிப்பாளர் போன் செய்தார்கள் நான் வருகிறேன் என்றேன், என அவர் பேசியுள்ளார்.

இதை பார்த்த பலரும் ஏன் தமிழ் ப்ரோடிசர், நடிகர்கள் உங்களை ப்ரோமோஷனுக்கு அழைக்கவில்லையா, இங்கெல்லாம் வரமாட்டிர்களா என கோபமாக கேட்டு வருகின்றனர்.