டூ பீஸ் உடையில் ஷங்கர் பட நடிகை!.. திருமணத்திற்கு பின்பும் இப்படியொரு கவர்ச்சியா?
Kiara Advani
Indian Actress
Viral Photos
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி. தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
கியாரா அத்வானி கடந்த பிப்ரவரி 7ம் தேதி நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் கியாரா அத்வானி.
தற்போது இவர் டூ பீஸ் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.
