சிவப்பு நிற உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி.. இணையத்தில் வைரல்

Photoshoot Kiara Advani
By Karthick Raja May 01, 2026 04:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் இந்தியில் வெளிவந்த எம்.எஸ். தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான கியாரா அத்வானி சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery