நடிகரை திருமணம் செய்தும் குறையாத கிளாமர்!! உச்சக்கட்ட போடோஷூட்டில் வாய்ப்பிளக்க வைக்கும் சங்கர் பட நடிகை..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கியாரா அத்வானி. ஃபக்ளி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷி ரவாத் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கியாரா அத்வானி பாலிவுட் முன்னணி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை ரகசியமாக காதலித்து வந்தார்.
பல ஆண்டுகளுக்கு பின் தங்கள் காதலை வெளிப்படுத்திய கியாரா - சித்தார்த் ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் கியாரா அத்வானி கிளாமரையும் குறைக்கவில்லை.

திருமணத்திற்கு முன் எப்படியொரு கவர்ச்சியை காட்டினாரோ அதைவிட தற்போது எல்லைமீறி வாய்ப்பிளக்கும் அளவிற்கு கிளாமரில் உச்சம் தொட்டுள்ளார்.
பிரபல விருதுவிழாவிற்கு வருகை தந்தை கியாரா அத்வானி, ரசிகர்களை வியந்து பார்க்கும் அளவிற்கு போஸ் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.