உச்சக்கட்ட கவர்ச்சியில் தோன்றிய டாக்ஸிக் பட நடிகை கியாரா அத்வானி..

Kiara Advani Bollywood
By Jai Jun 18, 2026 10:00 AM GMT
Report

கியாரா அத்வானி

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் இந்தியில் வெளிவந்த எம்.எஸ். தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் தோன்றிய டாக்ஸிக் பட நடிகை கியாரா அத்வானி.. | Kiara Advani Spotted At A Event

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ஸ்டைலிஷ் நிகழ்ச்சியில் கியாரா கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார். அவரின் லுக்கை பார்த்து பலரும் வியப்பில் அழ்ந்துள்ளனர்.