ரச்சிதா மகாலட்சுமியா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Jai
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார். சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.