மஞ்சள் சுடிதார்!! ரசிகர்களை ஈர்க்கும் நடிகை திவ்ய பாரதி..
Divya Bharthi
Tamil Actress
Actress
By Edward
திவ்யபாரதி
நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். இதனை அடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மீண்டும் கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி, சுடிதாரின் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.