கவர்ச்சி போஸ்ட்க்கு பாய் சொல்லிட்டு அங்கு சென்ற கிரண் ரத்தோட்!! சோகத்தில் ரசிகர்கள்..

Kiran Rathod Bigg Boss Tamil Actress Actress
By Edward Sep 05, 2023 01:45 PM GMT
Report

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

விஜய் அப்படி செய்வார்-னு நினைக்கல!! நடிகை கீர்த்தி சுரேஷ் கூறிய உண்மை..

விஜய் அப்படி செய்வார்-னு நினைக்கல!! நடிகை கீர்த்தி சுரேஷ் கூறிய உண்மை..

தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண்.

இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த சென்றிருக்கிறார். இதனால் ரசிகர்கள் கிரணை இனி பப்ளிக்காகவே பிக்பாஸ் மூலம் பார்க்கலாம் என்று கூறி வருகிறார்கள்.