ஜல்லடை ஆடையில் எல்லைமீறிய போஸ்!! 40 வயது விக்ரம் பட நடிகையின் ஆட்டம்...

Vikram Kiran Rathod
By Edward Feb 06, 2023 08:17 AM GMT
Report

சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் வட இந்திய நடிகையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட்.

சேட்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த கிரண், இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இதன்பின் தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது.

ஜல்லடை ஆடையில் எல்லைமீறிய போஸ்!! 40 வயது விக்ரம் பட நடிகையின் ஆட்டம்... | Kiran Rathod Latest Glamour Photo Video Post Viral

இதனால் விட்டிலேயே தான் எப்படி இருப்பதை அப்படியே இணையத்தில் புகைப்படம் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார். தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்.

அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார். அதற்காக ரசிகர்களை தன் பக்கம் இருக்க வீடியோ தனிமையில் அரைகுறையாக இருக்கும் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது வெறும் ஜால்லாடை போன்ற ஆடையணிந்து ஆட்டம் போட்டு படுமோசமாக போஸ் கொடுத்த வீடியோவையும் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார் கிரண் ரத்தோட்.