40 வயதில் எல்லைமீறும் கிரண்! தனிமையில் இப்படியொரு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை..

Kiran Rathod Indian Actress
By Edward Sep 28, 2022 05:24 AM GMT
Report

தமிழ் சினிமா நடிகர் விக்ரம் நடித்து வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட்.

அறிமுக படங்கள்

இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பு, வின்னர், வில்லன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார். இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பு குறைய ஆளே ஆடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

பின் முத்தின கத்திரிக்காய், ஆம்பள, இளமை ஊஞ்சல், சகுனி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தார்.

40 வயதில் எல்லைமீறும் கிரண்! தனிமையில் இப்படியொரு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை.. | Kiran Rathod Latest Glamour Video Viral

வாய்ப்பில்லாம போட்டோஷூட்

தற்போது படவாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்று தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்.

அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் ஆடியோ மற்றும் வீடியோ கால் மூலம் பேச ரேட் பேசி சம்பாதித்தும் வருகிறார்.

அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுரை ஆடையில் ஆட்டம் போடவும் கண்டபடி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் கிரண்.தற்போது மெல்லிய ஆடையில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.