41 வயதில் குட்டையாடையில் இப்படியொரு போஸ்!! விக்ரம் பட நடிகை வெளியிட்ட வீடியோ

Kiran Rathod
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் வட இந்திய நடிகையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட். சேட்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த கிரண், இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

ஆண்டி ரோல்

இதன்பின் தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் விட்டிலேயே தான் எப்படி இருப்பதை அப்படியே இணையத்தில் புகைப்படம் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்.

வீடியோ மற்றும் ஆடியோ கால்

இதைவிட தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.

இது போதாதென்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் தனிமையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டையாடையணிந்து முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.