நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் ரீசெண்ட் போட்டோ கலெக்ஷன்ஸ்...

Kalyani Priyadarshan Tamil Actress Actress
By Jai Sep 29, 2026 01:15 PM GMT
Report

கல்யாணி பிரியதர்ஷன்

தெலுங்கில் ஹெல்லோ என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் ரீசெண்ட் போட்டோ கலெக்ஷன்ஸ்... | Kalyani Priyadarshan Recent Photoshoot Post

இயக்குநர் பிரியதர்ஷன் மகளாக கல்யாணி தமிழில், ஹீரோ, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் மிகப்பெரிய வரவேற்பு வசூலையும் வாரி குவித்தது.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் கல்யாணி, அட்டை விளம்பர படங்களிலுக்கு போட்டோஷூட் கொடுத்தும் வருகிறார். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery