40 வயதில் படுகேவலமாக நடந்து கொள்ளும் கிரண்.. காசுக்காக இப்படியொரு புகைப்படங்களை வெளியிடலாமா..

Vikram Kiran Rathod
By Edward Aug 27, 2022 06:31 AM GMT
Report
250 Shares

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் வட இந்திய நடிகையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட். சேட்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த கிரண், இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின் தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் விட்டிலேயே தான் எப்படி இருப்பதை அப்படியே இணையத்தில் புகைப்படம் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்.

இதைவிட தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.

சமீபத்தில் ஆடையை முற்றிலும் கழற்றி வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது எல்லைமீறி படுகேவலமாக நடந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். காசுக்காக இப்படியா செய்வீங்க என்று பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க..