பிகினி உடையில் எல்லை மீறும் 42 வயதான விக்ரம் பட நடிகை!.. ரசிகர்கள் ஷாக்
Kiran Rathod
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் விக்ரம் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் கிரண் ரத்தோட்.
இதையடுத்து இவர் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'அன்பே சிவம்' படத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிப்பை தாண்டி சோசில மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கிரண் ரத்தோட், தற்போது பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்