எல்லைமீறி அந்தமாதிரி நடிகையான கிரண்? லைவ் வீடியோ கால் மூலம் காசு பார்க்கும் நடிகை

Kiran Rathod Indian Actress
By Edward Jun 18, 2022 03:30 PM GMT
Report

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் கூட மார்க்கெட் இல்லாமல் ஒதுக்கும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள். அப்படிபட்ட நிலையில் இருந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்த கிரண் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்ட கிரண்

அதன்பின் வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இப்படங்களை அடுத்து பிஸியாக இருந்து வந்த கிரண் உடல் எடையை ஏற்றியதால் படவாய்ப்பினை இழந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் உடல் எடையை முற்றிலுமாக ஏற்றி வயதானவர் போல் தோற்றம் கண்ட காரணத்தால் முத்தின கத்திரிக்காய், ஆம்பள போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

ஆடியோ வீடியோ கால்

தற்போது 38 வயதாகும் நடிகை கிரண் தனக்கென ஒரு வெப் சைட்டினை ஆரம்பித்து, அதில் காசு சம்பாதிக்க புது பிளானை போட்டுள்ளார். வெப் சைட்டில் தன்னுடன் வீடியோகால், ஆடியோகால், க்ளாமர் புகைப்படம் என கேட்போருக்கு உரிய கட்டண லிஸ்ட்டினை வெளியிட்டுள்ளார்.

இப்படி எல்லைமீறியபடி சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வரும் வீடியோவை தாண்டி காசு சம்பாதிக்க இப்படியா உடலை விற்பது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பேசும் சிலர் கிரணின் அந்தரங்க புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

GalleryGallery