41 வயதை எட்டியும் அடங்காத விக்ரம் பட நடிகை.. வாய்ப்பிளக்கும் போஸில் கிரண்..

Vikram Kiran Rathod Indian Actress
By Edward Jan 13, 2023 03:20 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் வட இந்திய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட்.

இப்படத்தினை தொடர்ந்து அஜித், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த கிரண் உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி வயதானவர் போல் காணப்பட்டார்.

இதனால் வாய்ப்பிளந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இணையத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் மற்றும் புகைப்படங்களை பணத்திற்கு விற்று காசு சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் 42-வது வயதை எட்டிய கிரண் கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.