இயக்குனரின் தோல்வியை கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடிய மற்றொரு இயக்குனர்
Gossip
By Tony
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். அதே நேரத்தில் பொறாமையும் நிரம்பி வழியும்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே இந்தியாவே பாராடும் படத்தை எடுத்த மதுரைக்கார இயக்குனர் அடுத்தப்படத்தில் சறுக்கினார்.
அவர் சறுக்கியதை கண்டு ஒட்டு மொத்த திரையுலகமும் வருத்தப்பட்டாலும், ஒரு இயக்குனர் அவரின் தோல்வியை கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடினாராம்.
அந்த இயக்குனர் யார் என்றால் ஹாலிவுட் ஸ்டைல் இயக்குனர் தான்.