சுப்ரீம் நடிகருக்கு அந்த அக்கா நடிகையுடன் தொடர்பு இருந்ததா

By Tony Jul 12, 2021 07:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எப்போதும் வதந்திகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது.

அப்படி ஒரு கிசுகிசு 90களில் கொடிக்கட்டி பறந்தது. ஆம், 90களில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டகொண்ட அக்கா நடிகை ஒருவர் இருந்தார்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எக்ஸ்பிரஷன் நாயகியின் அக்கா. 

இந்த அக்கா நடிகையின் மீது சுப்ரீம் நடிகருக்கு ஒரு கண் இருந்ததாகவும், இருவருக்குமிடையே சில நாட்கள் தொடர்பு இருந்ததாகவும் கிசுகிசு இருந்து வந்தது.