முதல் படத்திலேயே ஹீரோயினை பெண் கேட்டு சென்ற பைக் நடிகர்

Kollywood gossip
By Tony Jul 19, 2021 07:47 AM GMT
Report

சினிமா என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது உள்ள பிரபலங்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டு தான் காதல் செய்கின்றனர்.

ஆனால், 90களில் நடிகர், நடிகைகள் காதலிப்பதை மூச்சு கூட விடமாட்டார்கள், ஏனெனில் மார்க்கெட் இழந்துவிடும் என்ற பயம் இருந்த காலம். அந்த வகையில் இன்று முன்னணியில் இருக்கும் பைக் நடிகர், தான் நடித்த இரண்டாவது படத்தில் நடித்த ஹீரோயினை காதலித்தார்.

அந்த ஹீரோயினுக்கு இதுதான் முதல் படம், பிடித்தவுடன் உடனே ஹீரோயின் அம்மாவிடம் பெண் கேட்க சென்றுவிட்டார்.

அம்மாவோ, அட போப்பா..என் பொண்ணே இப்ப தான் நடிக்க வந்துருக்கு என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.