விரல் நடிகரால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சென் நடிகை..

Gossip Kollywood gossip
By Tony Aug 02, 2021 05:57 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் விரல் நடிகர் என்றால் சொல்லவா வேண்டும்.

ஒரு காலத்தில் விரல் நடிகர் எப்போதும் வானத்திற்கும் பூமிக்கும் தான் குதிப்பார், அந்த சமயத்தில் அவர் ஒரு படம் எடுத்துள்ளார்.

அந்த படத்திற்கு அவரே இயக்குனர் என்பதால் எல்லோருன் ஸ்பாட்டிற்கு சொன்ன நேரத்தில் வந்தாலும், விரல் நடிகர் மிகவும் லேட்டாக தான் வருவாராம்.

அந்த வகையில் ஒரு நாள் கோபத்தை இழந்த சென் நடிகை, பீப் வார்த்தைகள் போட்டு திட்டும் நிலைக்கு சென்றுவிட்டாராம். இப்படி அந்த படப்பிடிப்பில் பல சேட்டைகள் அரங்கேறியுள்ளது.