வளர்ந்து வரும் ஹீரோவின் அட்ராசிட்டி, புலம்பும் இயக்குனர்கள்

Tamil Cinema Tamil Actors
By Tony Jun 23, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

 தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால் எதோ முதலமைச்சர் சேர் கையில் கிடைத்தது போல் பலரும் நினைத்து விடுகின்றனர்.

அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருப்பது சமீபத்தில் ஹிட் கொடுத்த ஒரு பிரபல நடிகர். இவர் ஒரு படம் ஹிட் ஆனதுமே சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டாராம்.

அதுகூட காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் பிழைக்க தெரிந்தவர் எனலாம்.

ஆனால், ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குனருக்கே பல காட்சிகளை இவர் சொல்வது, பல கரேக்‌ஷன் சொல்வது என வளரும் போதே அட்ராசிட்டி செய்வதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வருகிறது.