74வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகையின் புகைப்படத்தை விமர்சித்த நடிகர்
Anusuya
Kottasrivasarao
Tollywood
By Jai
நடிகைகளின் ஆடை அணிகலன்களை பற்றி பல விமர்சனங்கள் உருவாகுவது இயல்பு. அப்படி பிரபல நடிகை அனுசுயா பரதவாஜ் போட்ட ஆடை குறித்து 74 வயதான நடிகர் விமர்சித்தது தற்போது தெலுங்கு சினிமாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ்.
நடிகை அனசுயா பதிலடி அளிக்கும் வகையில் தனது ஆடை குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் பதிலடி கொடுத்துள்ளார்.