என்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிட்டாங்க!! விஜய் டிவியில் இருந்து விலக காரணம் இதுதான்!! KPY சசிகலா

Vijay Television Actress
By Jai Sep 01, 2023 04:37 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி கலக்கப்போவது யாரு 5வது சீசன் மூலம் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தவர் சசிகலா. நன்றாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சசிகலாவை போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு காரணம் என்ன என்று சசிகலா சமீபத்தில் கூறியுள்ளார். அறந்தாங்கி நிஷா பழைய ஜோக்குகளை கூறி மல்லுக்கு என்னுடன் நிற்பார் என்றும் நான் பயந்த சுபாவம் கொண்டவள்.

பழைய ஜோக்குகளை இப்போதுள்ள டிரெண்டிற்கு ஏற்ற மாற்றி நிஷா சொல்லி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால் நான் விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணம் இதுவரை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பட்டிமன்றங்களில் பேச்சாளராக பணி செய்தும் சில சமயம் நடுவராகவும் பட்டிமன்றத்தை வழி நடத்தியும் வருவதாக கூறியுள்ளார். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் கூடவே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டும் நடிக்க சொல்வார்கள்.

உன் கூட படுக்குறதுக்கு நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்த்தாவது நான் என் குடும்பத்தை ஓட்டுவேன் என்றும் சசிகலா சொல்லி தட்டிக்கழித்ததாக கூறியிருக்கிறார்.