அந்த இடத்திற்கு அழைத்து வாரிசு நடிகர் டார்ச்சர்!..19 வயது கீர்த்தி ஷெட்டி அறிக்கை

Krithi Shetty Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 08, 2023 06:03 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெனா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து கீர்த்தி ஷெட்டி சியாம் சின்கா ராய், வாரியர், கஸ்டடி எனப் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தார். தற்போது கீர்த்தி ஷெட்டி தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சமீபகாலமாக கீர்த்தி ஷெட்டி குறித்து பல வதந்திகள் பரவி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இது பற்றி பேசிய கீர்த்தி ஷெட்டி, பிரபல நடிகரின் மகான் மகனால் எனக்கு தொல்லைகள் இருப்பதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல்கள் வெளியானது.

மேலும் அந்த நபர் செல்லும் இடங்களுக்கு என்னை வருமாறு வற்புறுத்துவதாகவும் என்று கூறப்பட்டது. இது முற்றிலும் பொய்யான தகவல்.

இந்த மாதிரியான செய்திகளை பரப்பாதீர்கள். ஏதாவது கதை எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் என்று கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.  

அந்த இடத்திற்கு அழைத்து வாரிசு நடிகர் டார்ச்சர்!..19 வயது கீர்த்தி ஷெட்டி அறிக்கை | Krithi Shetty Answer To False Information