விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் க்ரித்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

Photoshoot Krithi Shetty
By Kathick Jan 24, 2026 05:30 PM GMT
Report

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளிவந்த சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

இதன்பின் தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வா வாத்தியார் படம் தமிழில் வெளிவந்தது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக LiK, ஜீனி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery