கஞ்சா கருப்பு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா, அதுவும் சினிமாவால்
Ganja Karuppu
By Tony
கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வலம் வந்தவர். இவர் இயக்குனர் பாலா அறிமுகம் செய்து வைத்தார், அதை தொடர்ந்து ராம் படத்தில் இவர் கலக்கியிருந்தார்.

இந்நிலையில் கஞ்சா கருப்பு நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில் சினிமா தயாரிக்கிறேன் என்று தயாரிப்பில் களம் இறங்கினார்.

ஆனால், படம் படுதோல்வி அடைத மிகப்பெரிய கஷ்டத்தில் மூழ்கினார், இதுகுறித்து கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தால் கூட, படம் எடுக்க மாட்டேன் என கூறியுள்ளார், அந்த அளவிற்கு படம் எடுத்து நொந்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.