மாடர்ன் உடையில் மார்க்கமாக போஸ் கொடுக்கும் 19 வயது கீர்த்தி ஷெட்டி..குவியும் லைக்ஸ்

Krithi Shetty Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 17, 2023 10:00 PM GMT
Report

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் அந்த ஒரு படத்திலேயே தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது 19 வயதான கீர்த்தி ஷெட்டி மாடர்ன் உடையில் மார்க்கமாக போஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்.