19 வயதில் கவர்ச்சி ரணகளம் பண்ணும் நடிகை கீர்த்தி ஷெட்டி!.. கிக்கேற்றும் போஸ்

Krithi Shetty Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 01, 2023 03:00 PM GMT
Report

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery