தொட தொட தொடமாட்டேன், தொட்ட நானும் விடமாட்டேன்.. கருப்புநிற உடையில் கவர்ச்சி காட்டும் 20 வயது கீர்த்தி ஷெட்டி
Photoshoot
Krithi Shetty
Indian Actress
Viral Photos
Actress
By Dhiviyarajan
கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கருப்பு நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க