வாய்ப்பு கிடைத்தால் பாகுபலி பிரபாஸுடன் திருமணம் செய்துகொள்வேன்.. 32 வயது நடிகையின் ஆசை

Marriage Prabhas Kriti Sanon
By Kathick Nov 27, 2022 08:00 AM GMT
Report

பிரபாஸ் 

பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்த பல விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தால் பாகுபலி பிரபாஸுடன் திருமணம் செய்துகொள்வேன்.. 32 வயது நடிகையின் ஆசை | Kriti Sanon Says She Would Marry Prabhas

வாய்ப்பு கிடைத்தால் திருமணம்

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அவரை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் நடிகை க்ரித்தி சனோன்.

இவருடைய இந்த பேச்சு தற்போது ஊடகங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.