யாருடா நீங்கெல்லாம் இந்த ரணகளத்துலையும் கிலு கிலுப்பு கேட்குதா! குடிமகன்கள் அட்ராசிட்டி..

chennairains kudimagankal
By Edward Nov 08, 2021 03:20 PM GMT
Report

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ளக்காடாக காட்சியளித்து அன்றாட வாழ்க்கையை பறித்துள்ளது. வேலைக்கு செல்லமுடியாமல் தத்தளித்து செல்லும் அளவிற்கு மழைத்தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது.

இரு நாட்களாக தமிழக அரசு உறிய பணிகளை செய்யும் படி ஆணைபிரப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு பகுதியில் மதுப்பிரியர்கள் மழைக்காலத்தை பொருட்படுத்தாமல் அதிலும் வெள்ள நீர் முட்டி அளவிற்கு இருப்பதை கூட யோசிக்காமல் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.