விஜய் டிவி சீரியல் நடிகருடன் தனியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்

Keerthy Suresh Serials
By Kathick Oct 18, 2022 11:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது மாமன்னன், தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் சின்னத்திரை பிரபலமான நடிகர் குமரனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நடிகருடன் கீர்த்தி 

கீர்த்தி சுரேஷுடன் தனியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அதில் பதிவு செய்துள்ளார் குமரன். நடிகர் குமரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டி ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGallery