மணி ரத்னம் படமெல்லாம் வாங்கவே மாட்டேன், பிரபல தயாரிப்பாளர் மேடையிலே பகீர்
Mani Ratnam
By Tony
மணிரத்னம் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர் இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்ப்பார்க்கும்.
ஆனால், அவருடைய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறாது, அதே நேரத்தில் ரசிகர்களால் நல்ல படம் என தலையில் தூக்கி கொண்டாடப்படும்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோகன் மணி ரத்னம் படத்தை நான் வாங்கவே மாட்டேன்.
ஆனால், எல்லோரும் மிகவும் வற்புறுத்தி நாயகன் படத்தை வாங்க சொன்னார்கள், அப்படியும் 50 ஆயிரம் மேல் எனக்கு நஷ்டம் வந்தது என கூறியுள்ளார்.