பல்டி அடித்த குரேஷி, மணிமேகலை விஷயத்தில் இப்படியா செய்வது

Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Tony Sep 19, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

மணிமேகலை Vs ப்ரியங்கா

தமிழக சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசி வருவது மணிமேகலை, ப்ரியங்கா விவகாரம் தான். ஆம், மணிமேகலை கோபமாக குக் வித் கோமாளி விட்டு சென்றார்.

அதுவும் ப்ரியங்கா மேல் ஒரு புகார் வைத்து, இதற்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் பாராட்டினர், இதில் குரேஷியும் ஒருவர். இதன் மூலம் குரேஷி மணிமேகலை பக்கம் என்றனர். ஆனால், சில நாட்களிலேயே குரேஷி அந்த கமெண்ட்-யை நீக்கிவிட்டார்.

பல்டி அடித்த குரேஷி, மணிமேகலை விஷயத்தில் இப்படியா செய்வது | Kureshi About Manimegalai Priyanka Issue

மேலும், நெகட்டிவிட்டி அதிகம் பரவுவதை தடுக்க இப்படி செய்தேன் என அந்தர் பல்டி அடிக்க, ரசிகர்கள் தற்போது மணிமேகலைக்கு ஆதரவாக குரேஷியை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.