சமந்தா விவாகரத்து விஷயத்தில் கொந்தளித்த குஷ்பு
samantha
kushboo
By Tony
சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நேற்று தெரிவித்தார், இருவரும் ஒரு மனதுடன் பிரிவதாக கூறிவிட்டனர்.
இதை தொடர்ந்து ஊடகங்கள் சில எல்லை மீறி பேச ஆரம்பித்தனர், அதில் கொஞ்சம் பெர்சனலாகவே தாக்கினர்.
இதை பார்த்த குஷ்பு மிக கோபமாக, இது இரண்டு தனிநபர் பட்ட விஷயம், இதில் வேறு யாரும் தலையிட வேண்டாம், அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.