19 வயதில் இப்படி யொரு கஷ்டம்! புலம்பும் நடிகை குஷ்பூ மகள் அனந்திதா!

Sundar C Kushboo
By Edward Jun 28, 2022 08:39 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவு 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாகவும் திகழ்ந்து வந்தர் நடிகை குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக 1980ல் அறிமுகமாகிய குஷ்பூ வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

குஷ்பு சுந்தர் சி மகள்

இதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த குஷ்பூ 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திய குஷ்பூ, அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்களை பெற்றர்.

தற்போது இரு மகள்களும் கல்லூரி படிக்கும் வயதில் வளர்ந்து விட்டனர். அம்மாவைபோல் தோற்றத்தில் குண்டாக இருப்பதை பலர் கிண்டல் செய்து வந்தனர். தற்போது அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு குஷ்பூவின் மகள் அனந்திதா மாறியுள்ளார்.

19 வயதில் இப்படி யொரு கஷ்டம்! புலம்பும் நடிகை குஷ்பூ மகள் அனந்திதா! | Kushboo Daughter Anandita Share Body Shameing

அனந்திகா ஓப்பன் டாக்

இப்படியொரு நிலையில் அனந்திதா சினிமாவில் கூடிய சீக்கிரமே நடிக்கவும் இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் குண்டாக இருந்த போது பலரும் என்னை என் அம்மாவுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர்.

அதே போல நான் ஒல்லியானதும் கிழவி மாதிரி இருக்க ஒரு 16, 17 வயசு பொண்ணு மாதிரியா இருக்கனும்னு கேலி செஞ்சாங்க. அதிலும் ஒரு சிலர் நான் ஆப்ரேஷன் செய்து தான் உடல் எடையை குறைத்தேன். அப்போதும் இந்த வயதில் ஆப்ரேஷன் செய்வார்களா என்று கூட கேலி செய்தார்கள்.