குஷ்பு மகளுக்கு திருமணமா, வெளிவந்த உண்மை தகவல்

Kushboo Tamil Actress
By Tony Jul 05, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

குஷ்பு தமிழ் சினிமவின் 80,90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் தற்போது சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டு முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார்.

அதோடு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

குஷ்பு மகளுக்கு திருமணமா, வெளிவந்த உண்மை தகவல் | Kushboo Daughter Movie Update

இந்நிலையில் குஷ்பு மகள் அவந்திகா விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்று பல செய்திகள் உலா வந்தது. ஆனால், அதில் எதிலுமே உண்மையில்லையாம்.

குஷ்புவே கூறுகையில், அவந்திகாவிற்கு 24 வயது தான் ஆகிறது, அவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது என கூறியுள்ளார், இதனால் குஷ்பு வீட்டில் கூடிய விரைவில் ஒரு ஹீரோயினை எதிர்ப்பார்க்கலாம்.