என் கணவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. கார்த்தி தான் பெஸ்ட்.. நடிகை குஷ்பு ஓபன் டாக்
Karthik
Sundar C
Kushboo
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குஷ்பு அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் 2000 -ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குஷ்புவிடம் "கார்த்திக், சுந்தர் சி, அரவிந்த்சாமி இதில் யார் ரொமான்டிக் ஹீரோ" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு குஷ்பு." என்னுடைய கணவர் இதற்கெல்லாம் சரி பட்டு வரமாட்டார். கார்த்திக் தான் சிறந்த ரொமான்டிக் ஹீரோ" என்று கூறியுள்ளார்.
