19 வயதில் அப்பா வயது நபரை ரகசிய திருமணம் செய்த ஷாம் பட நடிகை!.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை
Arun Vijay
Shaam
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2003 -ம் ஆண்டு ஷாம் ,அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் குட்டி ராதிகா.
இவர் 2003 -ம் ஆண்டு ரத்தன குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த குட்டி ராதிகா, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை 2006 -ம் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்று கூறினார்.
இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தற்போது குட்டி ராதிகா சில படங்களில் நடித்து வருகிறார்.
குமாரசாமி, நடிகை குட்டி ராதிகாவிட 27 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.