மீண்டும் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா..?

losliya biggboss kavin
By Jeeva Apr 16, 2021 11:46 AM GMT
Jeeva

Jeeva

Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

இதனிடையே இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் சீசன் 3 தான் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களான கவின் மற்றும் லாஸ்லியா தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆம், இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமின்றி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்